அமிழ்து: எனது இந்த வருட குடியரசு தின அனுபவம்!எனது இந்த வருட குடியரசு தின அனுபவம்!


இந்த வருட குடியரசு தினமும் மற்றுமொரு நாளாக கடந்து போனது!
பள்ளிக் காலத்திற்க்கு பிறகு, குடியரசு தினம் என்பது, ஒரு விடுமுறை நாளாக தான் தெரிகிறது.
அன்றைய தினம், டெல்லியில் அணிவகுப்பு நிகழ்ச்சியை பார்க்கும் போது, மனதில் நெருடலாக இருந்தது.
தாய் நாட்டிற்க்காக பனி மலையிலும், பாலைவனத்திலும், விரிந்த கடற்பரப்பிலும், அல்லலுரும் வீரர்களை நினைக்கும் போதே மெய் சிலிர்க்கிறது.
இவை எல்லம் நினைத்தாலும், எப்பொதும் போல மதியம் சாப்பிட்டு, சாயங்காலம் தொலைக்காட்சி பார்த்து, இரவு தூங்கி விட்டேன்.. :((
« Home | Next »
| Next »
| Next »

0 Comments:

Post a Comment