அமிழ்து: July 2007



புகைப்பட பேட்டிக்காக!

Tuesday, July 31, 2007
டொரொன்டோவில் உள்ள "டொரொன்டோ தீவில்" சுற்றிக் கொண்டிருந்த போது க்ளிக்கியது.




கவ்வி படங்கள் - என் போட்டோகிராஃபி

Sunday, July 29, 2007
ஓசை செல்லா மற்றும் குழுவினர் தூண்டிவிட்ட புகைப்பட ஆர்வம் நேற்று அனாமதேயமாய் கொடியில் தொங்கிக் கொண்டிருந்த கவ்விகளைக் கண்டவுடன் விழித்துக் கொண்டது. உங்கள் பார்வைக்கு நான் சுட்டது.... :)


ஆகா, ட்யூப் லைட்டும் வந்திருச்சே!



ட்யூப் லைட் இல்ல... ஆனா க்ளிப் சரியா தெரியலையே... :(




ஏதோ லவ் பேர்ட்ஸ் மாதிரி தொரியுது... ஓ க்ளிப் தானா... :))



அட இன்னொன்னு...



இங்க பாருடா கூட்டமா...



எங்கயோ போய்டடா...

இந்தியா ஒளிர்கிறது! - கணிணி ஓவிய போட்டிக்காக... :)

Saturday, July 28, 2007

புகைப்படப் போட்டிக்கு!

Wednesday, July 18, 2007