அமிழ்து: கவ்வி படங்கள் - என் போட்டோகிராஃபி



கவ்வி படங்கள் - என் போட்டோகிராஃபி

ஓசை செல்லா மற்றும் குழுவினர் தூண்டிவிட்ட புகைப்பட ஆர்வம் நேற்று அனாமதேயமாய் கொடியில் தொங்கிக் கொண்டிருந்த கவ்விகளைக் கண்டவுடன் விழித்துக் கொண்டது. உங்கள் பார்வைக்கு நான் சுட்டது.... :)


ஆகா, ட்யூப் லைட்டும் வந்திருச்சே!



ட்யூப் லைட் இல்ல... ஆனா க்ளிப் சரியா தெரியலையே... :(




ஏதோ லவ் பேர்ட்ஸ் மாதிரி தொரியுது... ஓ க்ளிப் தானா... :))



அட இன்னொன்னு...



இங்க பாருடா கூட்டமா...



எங்கயோ போய்டடா...

« Home | Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »

2 Comments:

At 12:55 AM, Blogger அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

clip = கவ்வி. நல்லா இருக்கே இந்தச் சொல் !!

படங்கள் இன்னும் கொஞ்சம் தெளிவா எடுத்திருக்கலாம்

 
At 5:41 AM, Blogger அமிழ்து - Sathis M R said...

எங்கேயோ கவ்வி என்றுப் படித்த ஞாபகம் :)

ஆம், சற்று மங்கலாகத்தான் வந்துள்ளது.

வருகைக்கு நன்றி, ரவிசங்கர்!

 

Post a Comment