அமிழ்து: சொல்ல மறந்த காதல் கவிதைகள்!சொல்ல மறந்த காதல் கவிதைகள்!


உலகம் தட்டை என்றனர்,
உருண்டை என்கின்றனர்
என்னைக் கேட்டால் சொல்லியிருப்பேன்
உலகமே நீ தானென்று!


நீயில்லை என்றால்-எனக்கு
ஊர்வலச் சாலையும்
வெறிச்சோடுகிறது!


தேர் வருகிறதென ஊரோடு
நீயும் வருவது - உனக்கே சரிதானா?!


என் தூக்கம் கெடுக்க
சூரியானலும் முடியாத போது
உன்னால் எப்படி?


பூக்களும் அழகு தான் - நீ
சிரிக்கும் முன் வரை!

Labels: , ,

« Home | Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »

1 Comments:

At 6:52 AM, Blogger LakshmanaRaja said...

azhagaana kavithai.

 

Post a Comment