இணைய வழி முன் பதிவு - KSRTC

கர்நாடக அரசு பேருந்து தனது இணைய வழி முன்பதிவு சேவையைத் துவக்கியுள்ளது. மேலதிக விவரங்களுக்கு...
www.ksrtc.in...
© 2006 அமிழ்து | Blogger Templates by Gecko &
Fly.
No part of the content or the blog may be reproduced without prior
written permission.
4 Comments:
பயனுள்ள தகவல். KPN போன்ற தனியார் பேருந்தை விட விலைக்குறைவாகவும், கிட்டதட்ட அதே வசதிகளை உடையது ksrtc சேவை. அது இணைய வழியாக கிடைப்பது குறித்து மகிழ்ச்சி. உடனே தளத்தில் ஒரு லாகின் உருவாக்கிவிட்டேன்.
-நன்றி
வருகைக்கு நன்றி முகுந்தன்!
நல்லது!
KPN-னைப் பார்க்கையில், KSRTC-யும், TNSTC யும் நல்ல பல சேவைகளைத் தர ஆரம்பித்துள்ளன!
TNSTC யும் புதிய சொகுசு பேருந்துகளை இயக்க ஆரம்பித்துள்ளது! TNSTC , KSRTC-யை பின்பற்ற ஆரம்பித்தால் தொடர்ந்து நட்டதில் இயங்கி வருவதை சற்றே குறைக்க முடியும்!
என்னது KSRTC பேருந்து இப்படியிருக்கா?
சில தடவை பயணம் செய்துள்ளேன்.ஜன்னல் சத்தமே காதை துளைத்துவிடும்.
நாடு நிறைய மாறியிருக்கு போல.
வடுவூர் குமார்,
தங்கள் வருகைக்கு நன்றி! ஆமாம், நாடு நிறைய மாறி விட்டது... அதிலும் KSRTC... :)
Post a Comment