அமிழ்து: தமிழரில்லாத இடத்திலும் தமிழ்க்குரல்!தமிழரில்லாத இடத்திலும் தமிழ்க்குரல்!

ஆம்! என்னுடன் பணி புரியும் இருவர் தமிழில் தான் பேசிக் கொள்கின்றனர். இதில் என்ன அதிசயம் என்று நினைத்தால் ஒருவர் மலையாளி, ஒருவர் கன்னடர்... அவர்களை இணைப்பது நம் தமிழ்! ஆம் இருவருக்கும் நன்றாக தமிழ் தெரியும்!

தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்பதற்கினங்க!!!
« Home | Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »

0 Comments:

Post a Comment