Infosys - இந்தியாவின் சொத்து?
சற்றே bore அடித்ததால், reception-ல் கிடந்த USA Today பத்திரிக்கையை எடுத்து வந்து படித்துக் கொண்டிருந்தேன்.
USA Today - வில் வந்திருந்த ஒரே ஒரு இந்தியச் செய்தி வந்திருந்தது. Infosys-இன் 25-ம் ஆண்டு கொண்டாடங்களை நான்கு கால கட்டுரையில் விவரித்திருந்தனர். எப்போது ஆரம்பிக்கப்பட்டது... நாராயணமூர்த்தி மற்றும் நந்தனின் சாதனைகள் விளக்கப்பட்டிருந்தன.
படிப்பதற்கே பெருமையாக இருந்தது...
IBM எப்படி அமெரிக்காவின் சொத்தாக பார்க்கப்படுகிறதோ அது போல இந்தியாவிலும் Infosys பார்க்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே தெரிகிறது.

5 Comments:
thanks sir..nanum infosys la than work panrane..infosys-i parri oru padhivu kuda nan potrukane.en log vandhu parunga..keep posting bye
மிகவும் பயனுள்ள தகவல்!!
என் நண்பனும் அங்குதான் பணியாற்றுகிறான், அவன் அதை இப்போவரை பிரமிப்பு அடங்காமல் வேலை செய்கிறான்...
காலரை தூக்கிவிடாலாம்யா!! இந்த அலுவலகத்தில் வேலை செய்தால்
கார்த்திக்,
தங்களது இன்பொசிச் பதிவினை படித்தேன். நன்றாக இருந்தது.
தொடர்ந்து எழுதுங்கள்.
பிரபு,
தாங்கள் சொல்வது சரி! வேலைப் பார்ப்பவர்கள் அப்படி பணியாற்றினால், சம்பளமும் கட்டுக்குள் இருக்கும், இந்தியாவை விட்டும் பணிகள் செல்லாது. இல்லையெனில் பிரேசிலும், சீனாவும் வேலைகளைக் கொண்டு சென்று விடும்!
கம்பெனிகளும் அது போன்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
இலங்கை இந்திய இணைப்பு
உங்கள் அடுத்த பதிவுக்கான இணைப்பு. இங்கே இடுகிறேன்.
நிச்சயமாக நல்ல காரியம்.
ஏராளமான பிரச்னைகள் இதனால் தீரும்.
ஆனால், நல்லெண்ணத்தை யாரும் புரிந்துகொள்ளமாட்டார்கள்
சி காரர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். சி காரர்கள் ஒப்புக்கொண்டாலும், பு காரர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ப வாதம் ஏதோ சி ஏரியாவுக்குள் இப்போது இருக்கிறது. பு காரர்களி ப வாதத்தை நிறுத்தாமல் சியை இக்குள் இணைத்தால், வேலியில் போற ஓணானை எடுத்து இடுப்பில் விட்டுக்கொள்ளும் கதைதான்.
நீளமாக தலைப்பு வைத்தால் பிளாகர் விழுங்கி விடும். சிறிய தலைப்பு வைக்கவும். வைத்து பதிவு எழுதியவுடன் இதனை அதன் கீழ் போடவும்
Post a Comment