இவ்வலைப் பூவைப் பற்றி
வலைப்பதிவர் பெயர்: சதீஸ்
பெயர் : அமிழ்து
உர்ல் : http://amizhthu.blogspot.com
ஊர்: பெங்களூர்
நாடு: இந்தியா
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: பத்ரி சேஷாத்திரி
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 17 ஜனவரி 06
இது எத்தனையாவது பதிவு: 10
இப்பதிவின் உர்ல்: http://amizhthu.blogspot.com/2006/05/httpamizhthu.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: நினைததைச் சொல்வதற்க்கு
சந்தித்த அனுபவங்கள்: வலைப்பூவில் எழுத ஆரம்பித்தவுடன், பார்ப்பதை எல்லாம் எவ்வாறு சுவையாக சொல்ல முடியும் என்று சிந்திக்கிறேன்.
பெற்ற நண்பர்கள்:இது வரை இல்லை
நிறையகற்றவை: எங்கு போனாலும் சண்டை ஓயாது.
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: அளப்பரியது.
இனி செய்ய நினைப்பவை: தினமும் ஒரு பதிவாவது இடுவது.
முழுமையான குறிப்பு:
கணிணி பயன்பாடு படித்து விட்டு, பெங்களூரில் ஒரு MNC-யில் வேலை. சிறு வயதில் நிறைய எழுத வேண்டும் என்று ஆசை.
தினமலர் சிறுவர் மலர் போட்டியில் ரூ. 100 பரிசு வென்று எனது படைப்பு வெளியானது. :)
பின்னர் அனந்த விகடன் மாணவ நிருபர் திட்டத்தில் சேர தீராத அவா இருந்தது, ஆனால் முடியவில்லை.
இப்பொழுது நினைத்தை நினைத்தவுடன் எழுதி என்னால் பிரசுரிக்க முடிகிறது. :)

0 Comments:
Post a Comment