அமிழ்து: படித்து கொண்டு இருக்கும் புத்தகஙள்படித்து கொண்டு இருக்கும் புத்தகஙள்


தற்பொழுது படித்து கொண்டு இருக்கும் புத்தகஙள்...
1. மூன்று விரல் - இரா. முருகன் கிழக்கு பதிப்பகத்தாரின் இந்த நாவல், மென் பொருள் துறையில் பணிபுரியும் ஒருவனுடைய கதை...!
2. அள்ள அள்ளப் பணம் - சோம. வள்ளியப்பன்
ஷேர் மார்க்கெட் பற்றியும், ம்யூட்சுவல் பன்ட்ஸ் பற்றியும் விரிவாக கூறுகிறார்.
« Home | Next »
| Next »
| Next »
| Next »

4 Comments:

At 1:03 PM, Blogger kumaresan said...

தங்களின் இந்த வலைப்பூ மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தொடர்ந்து எழுதவும். ஆனால், என் கணிணியில் தமிழ் எழுத்துக்களை படிப்பது மிகவும் கடினமாக உள்ளது. உதாரணமாக, எல்லா துணை எழுத்துகளும் அந்தந்த எழுத்துகளுக்கு முன்னமே வந்து விடுகின்றன. என்ன காரணம்?
( நான் யுனிகோட் முறையில்தான் என்கோடிங் செட் செய்துள்ளேன். )

நன்றி,
குமரேசன்

 
At 1:05 PM, Blogger kumaresan said...

This comment has been removed by a blog administrator.

 
At 1:06 PM, Blogger kumaresan said...

"எல்லா துணை எழுத்துகளும் அந்தந்த எழுத்துகளுக்கு பின்னால் வருகின்றன " என்று படிக்கவும்.

 
At 5:21 AM, Blogger அமிழ்து said...

குமரேசன்,
நானும் யுனிகோட் எழுத்துருக்களைத் தான் பயன்படுத்துகிறேன்.

 

Post a Comment