அமிழ்து: March 2011தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி முறிவு :)

Saturday, March 05, 2011கலைஞரே இதைத் தான் உங்களிடம் ஈழத் தமிழர்கள் படுகொலையின் போது எதிர்பார்த்தோம்!
கலைஞரே இதைத் தான் உங்களிடம் தமிழக மீனவப் படுகொலைகளின் போது எதிர்பார்த்தோம்!
கலைஞரே இதைத் தான் உங்களிடம் தமிழினத்துக்கு இழப்பு ஏற்பட்ட போதெல்லாம் எதிர்பார்த்தோம்!
ஆனால் வழக்கம் போல, தி.மு.க. -விர்கு பாதிப்பு ஏற்படும் போது நீங்கள் இதனை எடுத்துள்ளீர்கள்!
இருந்தாலும், பரவாயில்லை காங்கிரஸ் என்ற தமிழின விரோத கட்சியை சரியான நேரத்தில் தனித்து விட்டுள்ளீர்கள்!

நீங்கள் எடுத்த இந்த முடிவு தேர்தல் முடியும் வரை இருக்க விருப்பப்படுகிறோம்

Labels: ,