அமிழ்து: Common Man திருச்சி வந்து விட்டார்!Common Man திருச்சி வந்து விட்டார்!


புலி வருது புலி வருது கதையாக கடைசியில் வந்தே விட்டது. ஆமாம், ஏர் டெக்கான் தனது திருச்சி-சென்னை சேவையை பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கிவிட்டது.
48 பேர் அமரக்கூடிய வகையில் உள்ள ATR-42 வகை விமானம் தினமும் இயக்கப்படுகிறது.
சென்னையில் மதியம் 1:25 மணிக்கு கிளம்பி 2:25-ற்க்கு திருச்சியை அடைகிறது. எதிர் மார்க்கமாக 2:45-க்கு கிளம்பி 3:45-க்கு சென்னையை சென்றடைகிறது.
ஆக பயண நேரம் ஒரு மணி நேரமே!
« Home | Next »
| Next »
| Next »
| Next »
| Next »

0 Comments:

Post a Comment