அமிழ்து: பஸ் எங்க இருக்கு?பஸ் எங்க இருக்கு?
பெங்களூர் மாநகர பேருந்து சமீப காலமாக பல முன்னோடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது... வோல்வோ பேருந்து சேவையைத் தொடர்ந்து, வோல்வோ பஸ் எங்கு வந்து கொண்டிருக்கிறது என்று அறிய குறுஞ்செய்தி (SMS) அனுப்பினால் போதும், பஸ் இருக்கும் இடம் தெரிந்து விடும். அதற்கு தகுந்த மாதிரி நமது பயணத்தை அமைத்துக் கொள்ளலாம்!
மேலதிக தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்... http://www.clinf.com/yi/

Labels: ,

« Home | Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »

0 Comments:

Post a Comment