ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கு மகிந்த ராஜபக்சேவும், சரத் பொன்சேகாவும் காரணம் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் பட்ரிசியா இந்த வருடம் ஜனவரி 15-ம் தேதி அமெரிக்க அரசாங்கத்துக்கு செய்தி அனுப்பியதாக விக்கி லீக் தெரிவிக்கிறது. இதைப் பற்றி 10COLOMBO32 என்ற குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது.
This entry was posted
on Thursday, December 02, 2010 at 8:45 AM.
You can skip to the end and leave a response.

0 Comments:
Post a Comment