அமிழ்து: கும்ப மேளா - அவர் வருவாரா? நித்யானந்தா ...?கும்ப மேளா - அவர் வருவாரா? நித்யானந்தா ...?

மார்ச் 4ந்தேதி கும்பமேளாவுக்கு ரெடியான நித்யானந்தாவை அநியாயமாக முன்னாடியே அம்பலப்படுத்தி அவர தலைமறைவாக வைச்சிட்டாங்க. தலைமறைவான இராஜசேகர் அது தாங்க "பரமஹம்ஸ நித்யானந்தா" (:)!)...

தன்னுடைய வெப் சைட்டில் (http://www.dhyanapeetam.org/web/Kumbamela2010_USAschedule.asp) போட்டுள்ளது போல கும்ப மேளாவுக்கு தனது பக்த கோடிகளுடன் அவர் வருவாரா? ரஞ்சிதாவும் கூட வருவாங்களா? நாளைக்கு மத்தியானம் ப்ரஸாந்தி எக்ஸ்பிரஸில் போகப் போறதா போட்ருக்காங்க! ஆசி வாங்கனும்னா நாளைக்கு பெங்களூர் சிட்டி ஸ்டேஷனுக்குப் போகும்படி பக்த கோடிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பெரிதாக பார்க்க இமெஜின் மேல் சொடுக்கவும்

Labels: , ,

« Home | Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »

0 Comments:

Post a Comment